எத்தனை மனிதர்கள் இருந்தாலும் ஒருவரை போல் மற்றொருவர் இவ்வுலகில் பிறக்கவில்லை
தனித்துவமான நீங்கள்தான் சிறந்தவர்.....
"எண்ணமும் செயலும் வண்ணங்களாகும்"
"அவளோடு பழகின தெல்லாம் சுகமாக தான் இருக்கிறது..
ஏன் தவறு என்று சொல்கிறார்கள் தெரியவில்லை..🐣
மீசை அழகை இரசித்தவளை
மிருகத்தனமாக வேட்டை ஆடியது உதடுகள்..."
"தீட்டிய மையும் தீர்ந்து விட்டது
சிந்தனை கள் சிதைந்த பின்பும் கவிதைகள் மட்டும் எழுதுகிறேன்
"காரணம் காதல்"
விடியட்டும் அவளிடம் பேசிக்கொள்கிறேன் ..
ஏனடி இரவெல்லாம் என்னை தூங்க விடவில்லை என்று"
நெஞ்சோடு தோல் சாய்ந்த இருவரின் கா(த)ல் தடமும் பதியவில்லை.."
Comments
Post a Comment